வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் வெளரிக்காய் ஜுஸ்

Photo of Amla Cucumber Juice by Bhavani Murugan at BetterButter
553
3
0.0(0)
0

நெல்லிக்காய் வெளரிக்காய் ஜுஸ்

Feb-25-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் வெளரிக்காய் ஜுஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெல்லிக்காய் - 5
  2. வெள்ளரிக்காய் - 1
  3. உப்பு
  4. புதினா-3இலை
  5. சர்க்கரை - 3 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் நெல்லிக்காய் வெளரிக்காய் உப்பு புதினா சேர்த்து அரைத்துக் வடிகட்டி ஊற்றி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்