Home / Recipes / Amla pickle

Photo of Amla pickle by Krishnasamy Vidya Valli at BetterButter
643
3
0.0(0)
0

Amla pickle

Feb-13-2018
Krishnasamy Vidya Valli
2 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெல்லிக்காய் - 4 (பெரியது)
  2. கல் உப்பு - 1 1/4 தேக்கரண்டி
  3. வறுத்து திரிக்க
  4. வெந்தயம் -1 தேக்கரண்டி
  5. கடுகு - 1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல்-4
  7. கட்டி பெருங்காயம் -1 சிறிய துண்டு
  8. தாளிக்க
  9. நல்லெண்ணெய் -4தேக்கரண்டி
  10. கடுகு -1 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி

Instructions

  1. நல்ல நெல்லிக்காயாக பார்த்து எடுத்துக் கொள்ளவும்
  2. கொதிக்கும் வெந்நீரில் போட்டு மைக்ரோ வேவ் அவனில் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்
  3. குழையக்கூடாது. விதை தனியாக எடுக்கும் அளவிற்கு வெந்தால் போதும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  4. வறுத்து திரிக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  5. ஆறவைத்து மிக்ஸியில் திரிக்கவும்
  6. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நறுக்கிய நெல்லிக்காயை போட்டு வதக்கவும்
  7. உப்பு சேர்க்கவும்
  8. நன்றாக வதங்கியபின் வறுத்து திரித்ததை சேர்த்து கிளறவும்
  9. முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் நிலையில் அடுப்பை அணைத்து விடவும். கண்ணாடி கிண்ணத்தில் வைத்து பறிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE