வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு ஹனி கிலேஸ்ட் கேரட்ஸ்

Photo of Orange Honey glazed Carrots by Priyadharshini Selvam at BetterButter
347
2
0.0(0)
0

ஆரஞ்சு ஹனி கிலேஸ்ட் கேரட்ஸ்

Feb-26-2018
Priyadharshini Selvam
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு ஹனி கிலேஸ்ட் கேரட்ஸ் செய்முறை பற்றி

கேரட் பொரியல் எப்போதும் செய்வது போல் இல்லாமல் இனிப்பான வகையில் செய்யும் ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1 கப்
  2. ஆரஞ்சு சாறு 1/2 கப்
  3. ஆரஞ்சு தோல் 1 மேஜைக்கரண்டி
  4. தேன் 1 மேஜைக்கரண்டி
  5. இஞ்சி துருவியது 1 தேக்கரண்டி
  6. பிங்க் உப்பு 1/2 தேக்கரண்டி + 1/4 தேக்கரண்டி
  7. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி
  8. வெண்ணெய் 1/2 மேஜைக்கரண்டி
  9. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் துருவிய இஞ்சி சேர்க்கவும்.
  2. இதில் நறுக்கிய கேரட் ,1/4 தேக்கரண்டி உப்பு 1 மேஜைக்கரண்டி தேன் சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.
  3. 10-15 நிமிடங்கள் வெந்ததும் இதில் ஆரஞ்சு சாறு மற்றும் ஆரஞ்சு பழ தோல் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  4. சாஸ் போன்று ஒன்றாக வந்ததும் 1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து கலக்கி இரக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்