Photo of Cheesy Mayo sandwich by khadheeja irfana at BetterButter
111
4
0.0(1)
0

Cheesy Mayo sandwich

Feb-27-2018
khadheeja irfana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரிட்டிஷ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை பிரட் - 4
  2. கேரட் - 1 துருவியது
  3. குடைமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
  4. வெள்ளரிக்காய் - 1 பொடியாக நறுக்கியது
  5. வெங்காயத்தாள் - 2 பொடியாக நறுக்கியது
  6. உப்பு - சுவைக்கேற்ப
  7. மிளகுதூள் - சுவைக்கேற்ப
  8. மயோனிஸ் - தேவைக்கு
  9. சீஸ் துருவியது - அரைக் கப்

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பௌலில் நறுக்கிய காய்கறிகள் சீஸ்,மயோனிஸ்,உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும்
  3. காய்கறிக் கலவையை கோதுமை பிரட்டில் வைத்து டோஸ்ட் செய்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Yummy

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்