வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி ரைத்தா

Photo of Cucumber Raitha by Asiya Omar at BetterButter
319
7
0.0(0)
0

வெள்ளரி ரைத்தா

Mar-01-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரி ரைத்தா செய்முறை பற்றி

கோடைக்கேற்ற ரைத்தா,டக்கென்று செய்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சில்லிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெள்ளரி -1
  2. கெட்டி தயிர் - 1/2 கப்
  3. மிளகாய்த்தூள்,வறுத்த சீரகத்தூள் - தலா ஒரு பின்ச்
  4. சீனி - பின்ச்
  5. உப்பு - சுவைக்கு.

வழிமுறைகள்

  1. வெள்ளரி,பொருட்கள் தயார்.
  2. தோல் சீவி துருவவும்.
  3. ஒரு பவுலில் தயிர்,வெள்ளரி,உப்பு,பின்ச் சீனி போட்டு விரவவும்.மேலே மிளகாய்த்தூள்,சீரகத்தூள் தூவி பரிமாறவும்.
  4. சுவையான வெள்ளரி ரைத்தா தயார். சும்மாவும் சாப்பிடலாம்.புலாவ்,பிரியாணியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்