வீடு / சமையல் குறிப்பு / சீஸ் வெங்காய ப்ரெட் டோஸ்ட்

Photo of Cheese onion bread toast by Asiya Omar at BetterButter
350
7
0.0(0)
0

சீஸ் வெங்காய ப்ரெட் டோஸ்ட்

Mar-01-2018
Asiya Omar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீஸ் வெங்காய ப்ரெட் டோஸ்ட் செய்முறை பற்றி

சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ப்ரெட் துண்டுகள் -2
  2. துருவிய மொசரெல்லா சீஸ் -2மேஜைக்கரண்டி
  3. சில்லி கார்லிக் சாஸ் -2தேக்கரண்டி
  4. தக்காளி சாஸ் -2தேக்கரண்டி
  5. வெங்காயம் நறுக்கியது -2மேஜைக்கரண்டி
  6. எண்ணெய்,நெய் கலவை -2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ப்ரெட் துண்டில் தக்காளி சாஸ்,சில்லி கார்லிக் சாஸ் தடவவும்.அதன் மேல் சீஸ் தூவி ,வெங்காயம் வைக்கவும்.
  2. தவாவில் எண்ணெய் நெய் விட்டு ப்ரெட்டை டோஸ்ட் செய்யவும்.மூடி திறக்கலாம்,திருப்பி போட வேண்டாம்.
  3. சீஸ் உருகவும் எடுக்கவும்.சீஸ் ஆனியன் ப்ரெட் டோஸ்ட் தயார்.
  4. காலை மாலை நேர டிபனாக பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்