Home / Recipes / Cheese Capsicum Bread Toast

Photo of Cheese Capsicum Bread Toast by Preethi Ramesh at BetterButter
415
2
0.0(0)
0

Cheese Capsicum Bread Toast

Mar-02-2018
Preethi Ramesh
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Pan fry
  • Snacks

Ingredients Serving: 2

  1. மைதா அல்லது கோதுமை ரொட்டி- 2 எண்ணம்
  2. மோஸ்சாறெல்லா சீஸ்- தேவைக்கேற்ப
  3. குடைமிளகாய்- 1 சிறியது
  4. பெரிய வெங்காயம்- 1
  5. பூண்டு- 2 பல்
  6. சீரகம்- 1/2 தேக்கரண்டி
  7. உப்பு- தேவைக்கேற்ப
  8. வெண்ணெய்- சிறிதளவு
  9. எண்ணெய்- 1 தேக்கரண்டி

Instructions

  1. வெங்காயம், குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றை சிறிதாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.அதிக நேரம் வதக்க வேண்டாம்.அவற்றை தட்டில் மாற்றி கொள்ளவும்.
  4. ரொட்டியின் மீது காய்கறி கலவையை பரப்பி அதன் மேல் சீஸை துருவவும்.
  5. தயாராக அடுப்பில் வைத்துள்ள தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் தடவி அதன் மேல் ரொட்டியை வைக்கவும்.சுற்றி சிறிது வெண்ணெய் விடவும்.
  6. சீஸ் ஓரளவு உருகியதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  7. சுவையான சீஸ் குடைமிளகாய் ரொட்டி டோஸ்ட் தயார்.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE