பனீர் | Homemade Paneer in Tamil

எழுதியவர் Preethi Ramesh  |  2nd Mar 2018  |  
4.5 from 2 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Homemade Paneer by Preethi Ramesh at BetterButter
பனீர்Preethi Ramesh
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  6

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

8

2

பனீர் recipe

பனீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Homemade Paneer in Tamil )

 • கொழுப்பு நீக்காத பசும் பால்- 1 லிட்டர்
 • எலுமிச்சம் பழம்- 4 மேசைக்கரண்டி

பனீர் செய்வது எப்படி | How to make Homemade Paneer in Tamil

 1. பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
 2. பால் கொதித்து பொங்கி வரும் பொழுது எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி கொண்டு இருக்கவும்.
 3. பால் நன்கு திரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
 4. பிறகு வடிகட்டியினுள் ஒரு வெள்ளை துணி வைத்து திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும்.
 5. வடிகட்டியவுடன் பனீரை தண்ணீரில் அலசவும்.
 6. அதன் பிறகு வெள்ளை துணியுடன் சேர்த்து நீர் வெளியேறுமாறு நன்கு இறுக கட்ட வேண்டும்.
 7. அதன் மேல் கனமான பொருள் வைக்கவும்.
 8. 1/2 மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்.
 9. ஆரோக்கியமான பனீர் வீட்டிலேயே தயார்.

எனது டிப்:

எலுமிச்சை சாருக்கு பதில் வினிகர் சேர்த்து கொள்ளலாம்.

Reviews for Homemade Paneer in tamil (2)

Keerthu Candy2 years ago

Thank you for this useful recipe
Reply
Preethi Ramesh
2 years ago
welcome keerthu:relaxed:

revathi karthikeyan2 years ago

Reply
Preethi Ramesh
2 years ago
thank u revathi :relaxed:

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.