Photo of Kulfi Ice by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
722
13
0.0(4)
0

Kulfi Ice

Mar-04-2018
Wajithajasmine Raja mohamed sait
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Kulfi Ice செய்முறை பற்றி

குல்பி ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்-4 கப்
  2. சர்க்கரை -1/4 கப்
  3. பாதாம் -6 பொடியாக நறுக்கியது
  4. பிஸ்தா -6 பொடியாக நறுக்கியது
  5. முந்திரி -6 பொடியாக நறுக்கியது
  6. ஏலக்காய் பொடி - சிறிதளவு
  7. குங்குமப்பூ - சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து 4 கப் பாலை ஊற்றி 2 கப் ஆக வரும் வரை நன்கு காய்ச்சவும்.
  3. பால் கொதித்து பாதிஅளவாக வற்றியுதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பிறகு ஏலக்காய் பொடி ,குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.
  5. இப்பொழுது நறுக்கி வைத்துள்ள பாதாம் ,பிஸ்தா ,முந்திரியை சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைத்து கிளறி கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும் .
  6. இப்பொழுது பாலை டம்ளரில் ஊற்றி நடுவில் மரக்குச்சியையும் வைத்து பாலித்தீன் கவரில் மூடி (அல்லது குல்பி மோல்டில் ஊற்றி )6-8 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. 8 மணி நேரம் கழித்து ப்ரிட்ஜில் இருந்து எடுத்து டம்ளரின் அடிப்பகுதியை சிறிதுநேரம் தண்ணீர்ல் காட்டி ஒரு கத்தியால் ஓரத்தை எடுத்துவிட்டு குச்சயை இழுத்தால் குல்பி ஐஸ் வந்துவிடும்.
  8. இப்பொழுது பொடியாக நறுக்கிய பிஸ்தா ,பாதாம் ,முந்திரியை மேல் தூவி சாப்பிடவும்.
  9. சுவையான வீட்டில் செய்த குல்பி ஐஸ் தயார்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Mar-10-2018
Lalitha Venkat   Mar-10-2018

Yummy rich creamy

Hameetha Banu
Mar-04-2018
Hameetha Banu   Mar-04-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்