Home / Recipes / Pista kulfi

Photo of Pista kulfi by T.n. Lalitha at BetterButter
14
2
0.0(0)
0

Pista kulfi

Mar-21-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
360 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Freezing
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் – 1 லிட்டர்
  2. சர்க்கரை – கால் கப்
  3. பொடித்த பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்
  4. ஏலக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி
  5. கார்ன்ஃப்ளோர் – 1 தேக்கரண்டி

Instructions

  1. கார்ன்ஃப்ளோர், பால் அரை கப் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி கொதிக்கவைத்து, அது பாதியாகச் சுண்டி வரும்வரை காய்ச்சவும்
  3. பிஸ்தாவை துண்டுகளாக்கவும்
  4. பாதியாகச் சுண்டி வரும்வரை காய்ச்சவும். பால் சுண்டியதும் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். சர்க்கரை, பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும்.
  5. ஆறவைத்து குல்பி அச்சு அல்லது குவளையில் ஊற்றி மூடிவைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து 6 மணி நேரம் செட் செய்து துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE