Photo of Neeraagaaram by Asiya Omar at BetterButter
345
6
0.0(1)
0

Neeraagaaram

Mar-04-2018
Asiya Omar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Neeraagaaram செய்முறை பற்றி

பழைய சாதம் தயிர் சேர்த்து பருவதற்கு ஈடு எதுவும் இல்லை.ஆரோக்கியம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பழைய சாதம் - ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் -6
  3. பச்சை மிளகாய் -1
  4. மல்லி கருவேப்பிலை - சிறிது
  5. தயிர் - அரை கப்
  6. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி இரவு வைத்து விடவும்.
  2. காலையில் எடுத்து நன்கு தயிர்,உப்பு சேர்த்து கையால் பிணையவும்.
  3. அத்துடன் நறுக்கிய வெங்காயம்,மல்லி கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
  4. கலவை கெட்டியாக இருந்தால் தண்ணீர் கலந்து கொள்ளவும்.
  5. சுவையான நீராகாரம் தயார்.தம்ளரில் விட்டு பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Refreshing

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்