Photo of Musk melon milk shake by Asiya Omar at BetterButter
699
6
0.0(1)
0

Musk melon milk shake

Mar-04-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Musk melon milk shake செய்முறை பற்றி

கோடை காலம் ஆரம்பம், பழ ஜூஸ்களில் இதையும் சேர்த்துக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கிர்னிப்பழம் - மீடியம் சைஸ்
  2. பால் - அரை லிட்டர்
  3. சீனி-6 மேஜைக்கரண்டி
  4. ஐஸ் கியூப் தேவைக்கு.

வழிமுறைகள்

  1. கிர்னிப்பழத்தின் தோலை சீவி பின்பு பழத்தை பாதியாக வெட்டி விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
  2. பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.பால் காய்ச்சி ஆற வைக்கவும்.
  3. மிக்ஸி ஜாரில் அல்லது ப்லெண்டரில் காய்ச்சிய பால்,ஐஸ் கியூப்,சீனி இவற்றுடன் கிர்னிப்பழம் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  4. ஐஸ்கியூப் சேர்த்து அடித்தால் உடனே பரிமாறலாம்.
  5. சுவையான கிர்னிப்பழ மில்க் ஷேக் தயார்.சூப்பர்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sonal Sardesai
Mar-04-2018
Sonal Sardesai   Mar-04-2018

Refreshing, great option for a summer drink

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்