வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் ரைத்தா

Photo of Cucumber raita by Bhavani Murugan at BetterButter
315
5
0.0(0)
0

வெள்ளரிக்காய் ரைத்தா

Mar-04-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் ரைத்தா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிக்காய் - 1
  2. தயிர் - 1/2கப்
  3. மிளகு-1/2தேக்கரண்டி
  4. மிளகாய் - 1
  5. உப்பு

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயை நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் உப்பு, மிளகாய், தயிர் சேர்த்து கிளறி வைக்கவும்
  3. பிறகு மிளகு தூள் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்