வீடு / சமையல் குறிப்பு / கஸ்டர்ட் மில்க்

Photo of custard milk by Bhavani Murugan at BetterButter
587
7
0.0(0)
0

கஸ்டர்ட் மில்க்

Mar-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கஸ்டர்ட் மில்க் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால்-2கப்
  2. சர்க்கரை - 2மேஜை கரண்டி
  3. கஸ்டர்ட் பவுடர் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சவும்
  2. 2மேஜை கரண்டி கஸ்டர்ட் பவுடரை 2மேஜை கரண்டி பாலில் கலந்து வைக்கவும்.
  3. பால் நன்கு கொதித்த பிறகு கஸ்டர்ட் பவுடரை சேர்க்கவும்
  4. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. கஸ்டர்ட் மில்க் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்