பூண்டு பால் | Garlic milk in Tamil

எழுதியவர் Nagarathinam R  |  5th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Garlic milk recipe in Tamil,பூண்டு பால், Nagarathinam R
பூண்டு பால்Nagarathinam R
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2

0

About Garlic milk Recipe in Tamil

பூண்டு பால் recipe

பூண்டு பால் தேவையான பொருட்கள் ( Ingredients to make Garlic milk in Tamil )

  • பூண்டு 2
  • பால் 2கப்
  • சர்க்கரை 2ஸ்பூன்

பூண்டு பால் செய்வது எப்படி | How to make Garlic milk in Tamil

  1. பாலை நன்கு காய்ச்சவும்
  2. பின் அதில் பூண்டு சேர்த்து 3நிமிடம் கொதிக்க விடவும்
  3. அதை டம்ளர் இல் ஊற்றி சர்க்கரை சேர்த்து பரிமாறவும்
  4. பூண்டு பால் தயார்

எனது டிப்:

பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது

Reviews for Garlic milk in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.