வீடு / சமையல் குறிப்பு / கோல்ட் பிஸ்தா மில்க் சேக்

Photo of Cold pista milk shake by Bhavani Murugan at BetterButter
684
5
0.0(0)
0

கோல்ட் பிஸ்தா மில்க் சேக்

Mar-05-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோல்ட் பிஸ்தா மில்க் சேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1/2லிட்டர்
  2. பிஸ்தா - 1/4கப்
  3. சர்க்கரை - 1கப்
  4. மில்க் மேய்ட் - 1ஸ்பூன்
  5. கிரீம்-1கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட அனைத்தயும் சேர்த்துக் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.
  2. பிறகு 1-2மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  3. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்