Photo of Caramel bread pudding by Rabia Hamnah at BetterButter
291
8
0.0(1)
0

Caramel bread pudding

Mar-06-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Caramel bread pudding செய்முறை பற்றி

விருந்திணருக்கான அசத்தலான புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால்- 500 மில்லி
  2. மில்க் மெய்ட்- 2 டேபிள் ஸ்பூன்
  3. முட்டை-4
  4. சீனி-3/4 கப்
  5. பிரட்-4
  6. வென்னிலா எஸ்ஸன்ஸ்-2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 5மேஜை கரண்டி சீனி 1மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் கிழறி கொண்டே இருக்க வேண்டும்.
  2. சீனி நன்கு கரைந்து கோல்டன் கலரில் வந்த உடன் அடுப்பை அனைத்து ஆரவிடவும்.
  3. மிக்சியில் முட்டை, சீனி சேர்த்து நன்கு அடித்து பின் ஓரம் நீக்கப் பட்ட பிரட் துண்டுகள், பால்,மில்க் மெய்ட் வென்னிலா எஸன்ஸ் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். தேவைபட்டால் இன்னும் சீனி சேர்க்கவும்.
  4. பின்பு அடித்த கலவையை கேரமல் சட்டியில் ஊற்றி குறைந்த தனலில் 30-40 நிமிடங்கள் இட்லி குக்கரிலோ, குக்கரிலோ ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  5. வெந்ததும் கத்தியால் குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தவுடன் ஆற விட்டு ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Asiya Omar
Mar-07-2018
Asiya Omar   Mar-07-2018

நான் ப்ரெட் சேர்க்காமல் செய்வேன்.இது சூப்பர்.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்