வீடு / சமையல் குறிப்பு / குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி

Photo of Gulkand badam pisin lassi by Swathy Nandhini at BetterButter
870
4
0.0(0)
0

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி

Mar-07-2018
Swathy Nandhini
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி செய்முறை பற்றி

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி குழந்தைகளுக்கு விருப்பமான சம்மர் கூழர். இது உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கட்டி தயிர் - 2 கப்
  2. ஏலக்காய் - 2   
  3. குல்கந்து - 2 டீஸ்பூன் 
  4. தேன் - 2 டீஸ்பூன்
  5. பாதாம் பிசின் - 3 டேபிள்
  6. ஸ்பூன் தண்ணீர் - 1 கப்

வழிமுறைகள்

  1. பாதாம் பிசினை தண்ணீரில் ஒரு இரவு முழுக்க ஊற விடவிடவும்.
  2. மறு நாள் அதனை தண்ணீரில் இருந்து வடிகட்டி மிக்சியில் எடுத்து கொள்ளவும். 
  3. அதனுடன் கட்டி தயிர், ஏலக்காய், குல்கந்து, தேன் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 
  4. இதனை ஒரு டம்ளரில் ஊற்றி நறுக்கிய நட்ஸ் சேர்த்து பரிமாறவும். தேவையெனில் ஐஸ் கட்டி சேர்த்து கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்