குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி | Gulkand badam pisin lassi in Tamil

எழுதியவர் Swathy Nandhini  |  7th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Gulkand badam pisin lassi by Swathy Nandhini at BetterButter
குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸிSwathy Nandhini
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி தேவையான பொருட்கள் ( Ingredients to make Gulkand badam pisin lassi in Tamil )

  • கட்டி தயிர் - 2 கப்
  • ஏலக்காய் - 2   
  • குல்கந்து - 2 டீஸ்பூன் 
  • தேன் - 2 டீஸ்பூன்
  • பாதாம் பிசின் - 3 டேபிள்
  • ஸ்பூன் தண்ணீர் - 1 கப்

குல்கந்து பாதாம் பிசின் லஸ்ஸி செய்வது எப்படி | How to make Gulkand badam pisin lassi in Tamil

  1. பாதாம் பிசினை தண்ணீரில் ஒரு இரவு முழுக்க ஊற விடவிடவும்.
  2. மறு நாள் அதனை தண்ணீரில் இருந்து வடிகட்டி மிக்சியில் எடுத்து கொள்ளவும். 
  3. அதனுடன் கட்டி தயிர், ஏலக்காய், குல்கந்து, தேன் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 
  4. இதனை ஒரு டம்ளரில் ஊற்றி நறுக்கிய நட்ஸ் சேர்த்து பரிமாறவும். தேவையெனில் ஐஸ் கட்டி சேர்த்து கொள்ளலாம்.

Reviews for Gulkand badam pisin lassi in tamil (0)