வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of Buttermilk gravy by T.n. Lalitha at BetterButter
358
5
0.0(0)
0

மோர் குழம்பு

Mar-07-2018
T.n. Lalitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

மோர் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சிம்மெரிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடைந்த கெட்டி மோர் – 2 கப்
  2. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  3. பச்சை மிளகாய் - 2
  4. ஜீரகம் - 1 ஸ்பூன்
  5. அரிசி - 1 ஸ்பூன்
  6. துருவிய தேங்காய் - 1/2 மூடி
  7. கொத்தமல்லி விரை - 1 ஸ்பூன்
  8. எண்ணெய் - 1 ஸ்பூன்
  9. வெந்தயம் - கால் டீஸ்பூன்
  10. கருவேப்பிலை - 8

வழிமுறைகள்

  1. அரிசி, கொத்தமல்லி விரை, ஜீரகத்தை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாயுடன் ஊற வைத்த பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மோரை ஒரு கடை கடைந்து, அரைத்த கலவையை சேர்க்கவும். மஞ்சள்த்தூள் மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும். அடுப்பில் ஏற்றி கொதி வரும் முன் அடுப்பை அணைக்கவும். வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கருவேப்பிலையை தாளிக்கவும். தாளித்தவுடன் மோர்குழம்பில் சேர்க்கவும். மணக்கும் மோர்குழம்பு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்