வீடு / சமையல் குறிப்பு / அன்னாசி பழ கேசரி

Photo of Pineapple  kesari by Mughal Kitchen at BetterButter
442
6
0.0(0)
0

அன்னாசி பழ கேசரி

Mar-07-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அன்னாசி பழ கேசரி செய்முறை பற்றி

Pineapple kesari

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை 150 கிராம்
  2. அன்னாச்சிபழம் பொடியாக நறுக்கியது ஒருகப்
  3. சீனி. 200 கிராம்
  4. பால் 500 மில்லி
  5. நெய் 150 கிராம்
  6. முந்திரி கிஸ்முஸ் சிறிது
  7. மஞ்சள்கலர் சிறிது
  8. கடுகு அளவு உப்பு சுவைகூட்ட

வழிமுறைகள்

  1. ரவையை வறுத்து கொள்ளவும். அடுப்பில் வானலியை வைத்து நெய் பாதிஊற்றி முந்திரிகிஸ்முஸ் சேர்த்து வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் பால் சேர்க்கவும் கொதி வந்தபின் ரவையை சேர்க்கவும்.கட்டி விழாமல் கிளறவும்.பின் அன்னாச்சிபழம் சேர்க்கவும்.பின் கலர் சேர்க்கவும்.பின் சினீ சேரக்கவும் ரவை வெந்து நீர் வற்றி வந்த பின் மீதி நெய் சேர்த்து கிளறவும்.பின் வறுத்த முந்திரி கிஸ்முஸ் சேர்க்கவும்.பின் அடுப்பை அணைக்கவும்.சுவையான அன்னாச்சி பழ கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்