Photo of Assam tea by kamala shankari at BetterButter
730
6
0.0(0)
0

அஸ்ஸாம் டீ

Mar-08-2018
kamala shankari
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அஸ்ஸாம் டீ செய்முறை பற்றி

Spicy masala tea.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1/2 கப்
  2. தண்ணீர்1/2கப்
  3. டீ தூள் 2தேக்கரண்டி
  4. சர்க்கரை 1 தேக்கரண்டி
  5. இஞ்சி 1 துண்டு
  6. கிராம்பு 1

வழிமுறைகள்

  1. இஞ்சி ஏலக்காய் கிராம்பு அனைத்தயும் நசுக்கி கொள்ளவும்
  2. அதனுடன் பால் தண்ணீர் தேயிலை சேர்த்து கொதிக்க விடவும்
  3. காய்ச்சி சர்க்கரை சேர்த்து வடிகட்டி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்