வீடு / சமையல் குறிப்பு / ராகி பால் கஞ்சி

Photo of ragi milk kanji by Gobi Nath at BetterButter
542
5
0.0(0)
0

ராகி பால் கஞ்சி

Mar-10-2018
Gobi Nath
185 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி பால் கஞ்சி செய்முறை பற்றி

milk

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்ச்சிய பால் 1/4 லிட்டர்
  2. ராகி 100 கிராம்
  3. சக்கரை 100 கிராம்
  4. ஏலக்காய் 3
  5. தேங்காய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. ராகியை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து பால் எடுக்கவும்
  2. காய்ச்சிய பாலில் ராகி பால், சக்கரை , ஏலக்காய் சேர்த்து அதை அடுப்பில் 2நிமிடம் வைத்து கிளறி விடவும். பின்பு இறக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்