வீடு / சமையல் குறிப்பு / இளநீர் பாயசம்

Photo of Tender coconut payasam by Bhavani Murugan at BetterButter
619
4
0.0(0)
0

இளநீர் பாயசம்

Mar-10-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இளநீர் பாயசம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் - 2
  2. வழுக்கை-(2 இளநீர் வழுக்கை)
  3. கண்டண்ஸ்டு மில்க் - 1/2கப்
  4. சர்க்கரை - 3/4கப்
  5. பால் - 2கப்
  6. நெய்
  7. கிஸ்மிஸ்
  8. முந்தரி

வழிமுறைகள்

  1. இளநீரையும், வழுக்கையையும் தனியாக வைக்கவும்.
  2. பாதி இளநீரையும் வழுக்கையையும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து சர்க்கரை கிளறவும், பிறகு பால் சேர்த்து கிளறவும்
  4. பால் பாதி அளவு வரும் வரை கிளறவும் பிறகு இறக்கவும்
  5. பிறகு மிக்ஸியில் அடித்த பாதி இளநீரை சேர்க்கவும், பிறகு மற்ற இளநீரையும் வழுக்கையையும் சேர்க்கவும்
  6. கிஸ்மிஸ், முந்தரியை நெய்யில் வருத்து சேர்த்து கொள்ளவும்
  7. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்