வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெர்ரி சாக்கோ கேக்

Photo of Strawberry choco cake by Al Abdul at BetterButter
392
6
0.0(0)
0

ஸ்ட்ராபெர்ரி சாக்கோ கேக்

Mar-11-2018
Al Abdul
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா /கோதுமை மாவு 200gms
  2. சர்க்கரை 200 கிராம்ஸ்
  3. பட்டர் 200gms
  4. முட்டை 4
  5. ஸ்ட்ராபெர்ரி பழம் 1 பாக்ஸ்
  6. உப்பு 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் சர்க்கரை பட்டரை நன்கு பீட் செய்யவும்.
  2. பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மைதா நன்கு சலித்து கொள்ளவும்.
  3. மைதா மாவு கலவையை சர்க்கரை யுடன் பீட் செய்யவும்.
  4. பிறகு ஸ்ட்ராபெர்ரி பழம் நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. அந்த பழ கூழை அந்த மாவு கலவையை உடன் கலக்கவும்.
  6. அவனில் 180 வைத்து முன் சூடு செய்யவும்.
  7. பிறகு 30 மினிட்ஸ் வைத்து 30-40 மினிட்ஸ் பேக் செய்யவும்.
  8. விப்ட் கீரீம் உடன் அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்