Photo of Green tomato mor kootu by கமலாஸ் tech at BetterButter
598
4
0.0(1)
0

Green tomato mor kootu

Mar-11-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Green tomato mor kootu செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளிக்காய்4
  2. க.பருப்பு1 ஸ்பூன்
  3. அரிசி 1 ஸ்பூன்
  4. ப.மிளகாய்1
  5. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு தாளிக்க தேங்காய் எண்ணை ,கடுகு
  7. தயிர் 1/4 கப்

வழிமுறைகள்

  1. தக்காளி உப்பு சேர்த்து வேக விடவும்
  2. ஊற வைத்த க.பருப்பு,அரிசி ,ப.மிளகாய் ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்
  3. தக்காளியுடன் சேர்த்து தயிர் சேர்த்து 1 நிமிடத்தில் இறக்கவும்
  4. கடுகு தாளிக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-11-2018
Pushpa Taroor   Mar-11-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்