Photo of Muhallabiah by Vahitha Hasan at BetterButter
294
6
0.0(1)
0

Muhallabiah

Mar-12-2018
Vahitha Hasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Muhallabiah செய்முறை பற்றி

மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 லிட்டர் பால்
  2. 4 மேஜை கரண்டி தேன்
  3. 2 மேஜை கரண்டி சோள மாவு
  4. 1/2 தே கரண்டி ஆரஞ்சு ஃப்ளாஸம் வாட்டர்
  5. நறுக்கிய பாதாம், பிஸ்தா அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. அரை கப் பாலில் சோள மாவை கரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்
  2. அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி காய்ச்சவும்
  3. பால் கொதிக்க தொடங்கும் போது, அடுப்பை குறைத்து, சோள மாவு கரைசலை ஊற்றவும்.
  4. பால் கெட்டி ஆகும் வரை தொடர்ந்து கிளறவும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
  5. அடுப்பை அணைத்து விட்டு, தேன் மற்றும் ஆரஞ்சு ஃப்ளாஸம் வாட்டர் சேர்த்து கிளறவும்.
  6. பறிமாறும் கோப்பையில் ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி பறிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-12-2018
Pushpa Taroor   Mar-12-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்