வீடு / சமையல் குறிப்பு / பனீர் பிரட் டோஸ்ட்

Photo of Paneer bread toast by Krishnasamy Vidya Valli at BetterButter
693
5
0.0(0)
0

பனீர் பிரட் டோஸ்ட்

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

மிக்ஸடு வெஜ் கறி கைவசம் இருந்தால் பத்து நிமிடங்களில் செய்துவிடலாம் இந்த பிரட்டோஸ்ட். ஒருவருக்கு ஒரு செட் வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் ஸ்லைஸ் -4
  2. பனீர் துருவல் -1/4 கப்
  3. மிக்ஸடு வெஜ்ஜிஸ் (விருப்பப்பட்டால்) -1/4 கப் (வெங்காயம் தக்காளி குடை மிளகாய் கேரட் . ஏற்கனவே செய்த மிக்ஸடு வெஜ் கறி மீதம் இருந்தால் அதையே எடுத்துக்கொள்ளலாம். )
  4. சாட் மசாலா கரம் மசாலா உப்பு காஷ்மீர் சில்லி பவுடர் -தலா 4 சிட்டிகை மிக்ஸ்டு வெஜ் கறியாக இருந்தால் தேவையில்லை)
  5. நெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பிரட்டை கால் தேக்கரண்டி நெய்யை விட்டு தோசை கல்லில் வைத்து அதன் மேல் மிக்ஸடு வெஜ்ஜிஸ் ஸ்பிரட் செய்து துருவிய பனீரை தூவவும்
  2. மிக்ஸ்டு வெஜ் கறி என்றால் அப்படியே இன்னொரு பிரட்டால் மூடவும். பச்சை காய்கள் என்றால் அதன் மேல் உப்பு மற்ற பொடிகள் தூவி மற்றொரு பிரட்டால் மூடவும்
  3. கால் தேக்கரண்டி நெய் விட்டு பிரட் செட்டை திருப்பிப்போடவும்
  4. சூடாக பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்