வீடு / சமையல் குறிப்பு / ஓரியோ பிஸ்கட் மில்க் சேக்

Photo of oreo biscuit milk shake by Bhavani Murugan at BetterButter
307
4
0.0(0)
0

ஓரியோ பிஸ்கட் மில்க் சேக்

Mar-12-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓரியோ பிஸ்கட் மில்க் சேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் -2கப்
  2. ஓரியோபிஸ்கட் - 6
  3. வென்னிலா ஐஸ் கிரீம் - 3ஸ்கூப்
  4. சர்க்கரை - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  2. பிறகு ப்ரிட்ஜில் 1-2மணி நேரம் வைக்கவும்
  3. பிறகு பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்