Photo of Rabri by T.n. Lalitha at BetterButter
494
3
0.0(0)
0

பால் ரப்டி

Mar-13-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பால் ரப்டி செய்முறை பற்றி

பால் ரப்டி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • குஜராத்
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பா‌ல் - 2 ‌க‌ப்
  2. பி‌ஸ்தா - 5
  3. பாதா‌ம் - 5
  4. ச‌ர்‌க்கரை - 3/4 க‌ப்
  5. குங்குமப்பூ - சிறிது

வழிமுறைகள்

  1. அடு‌ப்‌பி‌ல் பாலை வை‌த்து சு‌ண்ட‌க் காய்ச்சவும்.
  2. மேலே பரவும் பால் ஆடையை நீக்கவும்.
  3. பால் சுண்ட காய்ச்சி பின், சர்க்கரையை சேர்க்கவும்
  4. சர்க்கரை நன்கு கரைந்தவுடன், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூவை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்