Photo of Ragi Halwa by Gobi Nath at BetterButter
699
3
0.0(0)
0

ராகி அல்வா

Mar-13-2018
Gobi Nath
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி அல்வா செய்முறை பற்றி

gee & milk

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி 1/4 கிலோ
  2. பால் 1/4 லிட்டர்
  3. சக்கரை 100 கிராம்
  4. முந்திரி 4
  5. திராட்சை 4

வழிமுறைகள்

  1. ராகியை 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பால் எடுக்கவும்.
  2. வாணலியில் நெய் விட்டு ராகி பால்,காய்ச்சிய பால் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  3. பின்பு சக்கரை சேர்த்து நெய் திரண்டு வரும் வரை கிளறி முந்திரி , திராட்சை சேர்த்து இறக்கவும்.சுவையான ராகி அல்வா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்