அவல் | Poha in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  13th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Poha   by Bhavani Murugan at BetterButter
அவல் Bhavani Murugan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

அவல் recipe

அவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Poha in Tamil )

 • பால் - 2கப்
 • அவல் - 1கப்
 • சர்க்கரை - 2மேஜை கரண்டி

அவல் செய்வது எப்படி | How to make Poha in Tamil

 1. பாலை காய்ச்சவும்
 2. பிறகு அவலுடன், பால், சர்க்கரை சேர்த்து பரிமாரவும்

Reviews for Poha in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.