பிரியாணி | Biryani in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  13th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Biryani recipe in Tamil,பிரியாணி, Bhavani Murugan
பிரியாணிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

பிரியாணி recipe

பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Biryani in Tamil )

  • பாஸ்மதி அரிசி-1கப்
  • சிக்கன் - 1/4கிலோ
  • தயிர் - 1கப்
  • நெய் - 1/2கப்
  • பால் 1/4கப்
  • குங்கும பூ - 2
  • எண்ணெய் - 4மேஜை கரண்டி
  • பட்டை-2
  • கிராம்பு - 4ஏலக்காய்
  • ஏலக்காய் - 4
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2மேஜை கரண்டி
  • பிரிஞ்சி இலை
  • புதினா - 1கொத்து
  • கொத்தமல்லி இலை - 1கொத்து
  • உப்பு
  • பிரியாணி மசாலா பொடி - 1பாக்கெட்

பிரியாணி செய்வது எப்படி | How to make Biryani in Tamil

  1. குங்கும பூவை பாலில் ஊற வைக்கவும்
  2. வானலியில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  3. பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சிக்கன் சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் தக்காளி சேர்க்கவும்
  5. புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும்
  6. பிரியாணி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  7. தயிர் சேர்க்கவும், பிறகு அரிசி சேர்த்து கிளறி
  8. தண்ணீர் சேர்த்துகுக்கரில் வேக விடவும் 1 விசில் வைக்கவும் 5நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  9. பிறகு பாலில் ஊற வைத்த குங்கும பூ சேர்த்து கிளறி பரிமாரவும்.

Reviews for Biryani in tamil (0)