Photo of Sandesh by kamala shankari at BetterButter
523
3
0.0(0)
0

சந்தேஷ்

Mar-13-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சந்தேஷ் செய்முறை பற்றி

Bengali sweer

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் 1/2 லிட்டர்
  2. வெண்ணெய் 2 தேக்கரண்டி
  3. சர்க்கரை 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை நன்கு சுண்டக் காய்சவும்
  2. கொதிக்கும் போது ஸிம்மில் வைத்து கின்டவும். நன்கு வற்றி வரும்
  3. இதனுடன் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இது தான் சந்தேஷ்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்