Home / Recipes / Pista sandesh

Photo of Pista sandesh by Adhi Venkat at BetterButter
830
8
0.0(0)
0

Pista sandesh

Mar-05-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pista sandesh RECIPE

இது ஒரு பெங்காலிய இனிப்பு

Recipe Tags

  • Veg
  • Festive
  • West Bengal
  • Dessert

Ingredients Serving: 4

  1. பால் - 1 லிட்டர்
  2. சிட்ரிக் ஆசிட் (அ) எலுமிச்சை சாறு - சிறிதளவு
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. பிஸ்தா - 1/4 கப்

Instructions

  1. பாலை காய்ச்சிக் கொள்ளவும்.
  2. பொங்கி வரும் போது தண்ணீரில் சிட்ரிக் ஆசிட்டை சேர்த்து பாலில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
  3. ஒரு கரண்டியால் மெள்ளக் கிளறி விடவும்.
  4. பால் திரிந்து, பனீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்திருக்கும்.
  5. இதை ஒரு மெல்லியத் துணியில் வடித்து சிறிது நேரம் தண்ணீரை வடிய விடவும்.
  6. வாணலியில் சர்க்கரையுடன் பனீரையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
  7. சர்க்கரை கரைந்து, பனீருடன் சேர்ந்திருக்கும்.
  8. இப்போது இறக்கி ஆறவிடவும்.
  9. ஒரு மிக்சி ஜாரில் பிஸ்தா பருப்புகளை பொடித்து தனியே வைக்கவும்.
  10. அதே ஜாரில் ஆறிய பனீர் கலவையை போட்டு, விட்டு விட்டு அரைத்து எடுக்கவும்.
  11. அதனுடன் பிஸ்தா பொடியைச் சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில் செய்து கொள்ளலாம்.
  12. மேலே பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.
  13. சுவையான சந்தேஷ் தயார். குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE