வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Fried Okra by T.n. Lalitha at BetterButter
689
2
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Mar-14-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

வெண்டைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - 20
  2. உப்பு - தேவையான அளவு
  3. தயிர் - 1 டீஸ்பூன்
  4. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  5. கடுகு - 1 டீஸ்பூன்
  6. வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை - சிறிதளவு
  8. பெருங்காயம் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நன்றாக அலம்பிக் கொண்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பை தாளிக்கவும் வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.
  2. அதனுடன் தயிரைச் சிறிது சேர்க்கவும். பெருங்காயத்தை சேர்க்கவும். கருவேப்பிலையை மேலே தூவவும். சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்