Photo of healthy breakfast by Bhavani Murugan at BetterButter
944
3
5.0(0)
0

healthy breakfast

Mar-15-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

healthy breakfast செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரெட் - 6
  2. முட்டை - 6
  3. உப்பு
  4. மிளகு தூள் - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ப்ரெட்டை டோஸ்ட் செய்யவும்
  2. பிறகு முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து கிளறவும்.
  3. தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்
  4. பிறகு அதன் மேல் மிளகு தூள் சேர்க்கவும்
  5. அதை ப்ரெட்டின் நடுவில் வைத்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்