வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸியில் அரைக்காத மாதுளை ஜூஸ்

Photo of Pomegranate juice without mixie by Balajayasri Dhamu at BetterButter
887
3
0.0(0)
0

மிக்ஸியில் அரைக்காத மாதுளை ஜூஸ்

Mar-15-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸியில் அரைக்காத மாதுளை ஜூஸ் செய்முறை பற்றி

நல்ல மாதூளை பழ தூய சாறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாதூளை பழம் 2
  2. பனங்கற்கண்டு 4தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பழத்தை தோல் நீக்கி விட்டு சுத்தமாக கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ள வேண்டும்
  2. நம் கையை சுத்தம் செய்து கொண்டு அதை நன்றாக பிழிந்து சாறு எடுத்து கொண்டு
  3. அதை வடிகட்டி கொள்ளவும்
  4. பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்