Photo of Idiyappam by Surya Rajan at BetterButter
793
2
0.0(0)
0

இடியப்பம்

Mar-16-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியப்பம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இடியப்பம் அரிசி மாவு : 1 கப்
  2. உப்பு
  3. எண்ணெய் 1 ஸ்பூன்
  4. கொதிக்கும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் இடியாப்ப அச்சில் வைத்து இட்லி தட்டில் பிழிந்து எடுக்கவும்
  5. பின்  15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  6. தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்