Photo of Idiyappam by kamala shankari at BetterButter
539
2
0.0(0)
0

இடியாப்பம்

Mar-18-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் செய்முறை பற்றி

Change from idly

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 2 கப்
  2. வெந்நீர் சிறிது

வழிமுறைகள்

  1. தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்
  2. அரிசி மாவில் வெந்நீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. இடியாப்பம் அச்சில் இட்டு இட்லி தட்டில் வேக வைத்து கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்