Photo of Poha vada by kamala shankari at BetterButter
319
3
0.0(0)
0

அவல் வடை

Mar-19-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் வடை செய்முறை பற்றி

Tasty crispy easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் 2 கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. பச்சை மிளகாய் 6
  4. கறிவேப்பிலை கொத்தமல்லி 1 கைப்பிடி
  5. இஞ்சி சிறிது
  6. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. அவலை நனைத்து தண்ணீர் வடித்து1 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஊறிய அவலை உதிர்த்து கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. இதனுடன் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்