லெமன் சேவை | Lemon sevai in Tamil

எழுதியவர் kamala shankari  |  21st Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Lemon sevai recipe in Tamil,லெமன் சேவை, kamala shankari
லெமன் சேவைkamala shankari
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

லெமன் சேவை recipe

லெமன் சேவை தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon sevai in Tamil )

  • அரிசி மாவு 1 கப்
  • வெந்நீர் தேவையான அளவு
  • உப்பு
  • எலுமிச்சை பழம் 1/2 மூடி
  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

லெமன் சேவை செய்வது எப்படி | How to make Lemon sevai in Tamil

  1. அரிசிமாவுடன் வெந்நீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. மாவை இடியாப்பம் குழலில் இட்டு இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்
  3. வேக வைத்த இடியாப்பம் எடுத்து 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து உதிர்த்து விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. இதனுடன் இடியாப்பம் சேர்த்து லேசாக வதக்கவும். அடுப்பை அணைத்து பின் எலுமிச்சை சாறு பிழிந்து பறிமாரவும்

Reviews for Lemon sevai in tamil (0)