வீடு / சமையல் குறிப்பு / சுண்டக்காய் கிரேவி

Photo of Sundakkai gravy by kamala shankari at BetterButter
277
2
0.0(0)
0

சுண்டக்காய் கிரேவி

Mar-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டக்காய் கிரேவி செய்முறை பற்றி

Little bitter yet tasty. Increases haemoglobin in blood. Since bitter it kills the worms in stomach

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சண்டக்காய் 100
  2. பொடியாக நறுக்கிய தக்காளி 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  4. பாசிபருப்பு 50
  5. உப்பு
  6. காரம் தேவைகேற்ப
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடுகு 1-2 தேக்கரண்டி
  9. புளி கரைசல் 1 கப்
  10. அரைப்பதற்கு:
  11. தேங்காய் 1 தேக்கரண்டி
  12. சீரகம் 1/2 தேக்கரண்டி
  13. சின்ன வெங்காயம் 2
  14. பூண்டு 2 பல்
  15. கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. சுண்டக்காய் கீறி கொள்ளவும். இரண்டாக வெட்டி எடுத்து கொள்ள கூடாது. தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
  2. பாசிபருப்பு வேகவைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்
  4. சுண்டக்காய் சேர்த்து வேகும் வரை வதக்கவும்
  5. புளி கரைசல் ஊற்றி கொள்ளவும். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  6. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்
  7. அரைத்த விழுது உப்பு காரம் சேர்த்து கட்டியாகும் வரை கொதிக்க விடவும்
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்