வீடு / சமையல் குறிப்பு / பேரீச்சம் பழம் அப்பம்

Photo of Datez appam by kamala shankari at BetterButter
157
2
0.0(0)
0

பேரீச்சம் பழம் அப்பம்

Mar-26-2018
kamala shankari
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேரீச்சம் பழம் அப்பம் செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை ரவை 1/2 கப்
  2. கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் 5
  3. பச்சரிசி 1/2 கப்
  4. பொடித்த வெல்லம் 1 கப்
  5. தேங்காய் துருவல் 1/2 கப்
  6. ஏலக்காய் தூள் 1/4 தேக்கரண்டி
  7. பொடித்த முந்திரி 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியும் கோதுமை ரவையும் 1 மணிநேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. இரண்டையும் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. பிறகு பேரீச்சம் பழம் தேங்காய் துருவல் வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  4. பச்சரிசி உடன் நன்றாக கலக்கவும்
  5. ஏலக்காய் தூள் முந்திரி சேர்த்து பனியார மாவு பதத்திற்கு கரைக்கவும்
  6. காயும் எண்ணெயில் அப்ளமாக பொரித்து எடுக்கவும்
  7. சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்