தோசை | dosai in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  28th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of dosai by Bhavani Murugan at BetterButter
தோசைBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    4

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2

0

தோசை recipe

தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make dosai in Tamil )

  • அரிசி - 2கப்
  • உளுந்து - 1/2கப்
  • வெந்தயம் - 1தேக்கரண்டி

தோசை செய்வது எப்படி | How to make dosai in Tamil

  1. அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு முதலில் உளுந்து, வெந்தயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு அரிசியை அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு இரண்டயும் உப்பு சேர்த்துக் 8 மணி நேரம் புளிக்க விடவும்
  5. பிறகு தோசை ஊற்றவும்.

Reviews for dosai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.