Photo of muruku by Bhavani Murugan at BetterButter
293
4
0.0(0)
0

முறுக்கு

Mar-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி மாவு - 1கப்
  2. புழுங்கல் அரிசி மாவு - 1கப்
  3. உளுத்தம் பருப்பு - 1/4கப்
  4. எள்ளு - 2ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும் (எண்ணெய் தவிர)
  2. பிறகு முறுக்கு அச்சில் போட்டு புளியவும்
  3. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்