வீடு / சமையல் குறிப்பு / வெஜ் அப்பம்

Photo of veg appam by Bhavani Murugan at BetterButter
585
4
0.0(0)
0

வெஜ் அப்பம்

Mar-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் அப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை - 1/2கப்
  2. தோசை மாவு - 1கப்
  3. வெங்காயம் - 1
  4. கேரட் - 1
  5. கொத்தமல்லி இலை -
  6. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. தோசை மாவுடண், ரவையை கலந்து கொள்ளவும்
  2. மற்ற பொருட்களை அதனுடன் சேர்த்து கிளறவும்
  3. பிறகு அப்பம் குழியில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்