வீடு / சமையல் குறிப்பு / காளான் ஊத்தாப்பம்

Photo of Mushroom oothappam by Vahitha Hasan at BetterButter
679
4
0.0(0)
0

காளான் ஊத்தாப்பம்

Apr-02-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காளான் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

Dosa topped with mushroom sauteed with caramalised onion

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 2 கப் தோசை மாவு
  2. 2 வெங்காயம் நறுக்கியது
  3. 1/4 நறுக்கிய குடைமிளகாய்
  4. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  5. 2 இடுக்கு கருவேப்பிலை நறுக்கியது
  6. 1 கப் பட்டன் காளான், நறுக்கியது
  7. 1 தே கரண்டி கரம் மசாலா
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  3. அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்
  4. தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் வதக்கிய காளானை தூவவும்
  5. மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு 1 நிமிடம் சுட்டு, சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்