செட் தோசை | set dosa in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of set dosa by Bhavani Murugan at BetterButter
செட் தோசைBhavani Murugan
 • ஆயத்த நேரம்

  3

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

7

0

செட் தோசை recipe

செட் தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make set dosa in Tamil )

 • பச்சரிசி - 3கப்
 • அவல்-3/4கப்
 • உளுந்து 1/4கப்
 • ஜவ்வரிசி - 2தேக்கரண்டி
 • வெந்தயம் - 1தேக்கரண்டி
 • உப்பு
 • தயிர் - 3/4கப்

செட் தோசை செய்வது எப்படி | How to make set dosa in Tamil

 1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் (தயிர் தவிர)
 2. 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
 3. பிறகு தயிர், தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
 4. 8 மணி நேரத்திற்கு பிறகு தோசை ஊற்றவும்

Reviews for set dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.