சோலே பட்டுரா / சோலா பூரி | Chole Bhatura / Chola Poori in Tamil

எழுதியவர் Priya Tharshini  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chole Bhatura / Chola Poori by Priya Tharshini at BetterButter
சோலே பட்டுரா / சோலா பூரிPriya Tharshini
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

16

0

சோலே பட்டுரா / சோலா பூரி recipe

சோலே பட்டுரா / சோலா பூரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Chole Bhatura / Chola Poori in Tamil )

  • மைதா - 2 கப்
  • ரவை - 4 மேசைக்கரண்டி
  • தயிர் - 1/4 கப்
  • சக்கரை - 1 தேக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவைக்கு
  • தண்ணீர் - தேவைக்கு

சோலே பட்டுரா / சோலா பூரி செய்வது எப்படி | How to make Chole Bhatura / Chola Poori in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, தயிர், சக்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. தேவைக்கு தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளவும். காயாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவவும்.
  3. மாவை மேடை மேல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பிறகு மாவை சமமாக உருண்டையாக பிரிக்கவும்.
  5. ஒவ்வொரு உருண்டையும் மைதா மாவை தொட்டு பூரிகளாக தேய்க்கவும்.
  6. கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் பூரிகளை ஒவ்வொன்றாக போரிக்கவும்.
  7. இரண்டு பக்கமும் வேக விடவும்.
  8. வேந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  9. சோலா பூரி தயார்.

எனது டிப்:

1. தயிர்க்கு பதில் மோர் சேர்க்கலாம். தண்ணீர் பார்த்து சேர்க்கவும்.

Reviews for Chole Bhatura / Chola Poori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.